Tuesday 6 August 2013

தடுமாறும் நெருப்பு...


நெருப்பு கனலும்
என்பது
நெருப்புக்குத் தெரியாது என்று நினைத்தபடி
உறங்கிப் போனேன்

அந்த இரவில்
நெருப்பு
தடுமாறிக் கொண்டிருந்தது

தணலை அறிந்தபடி.

Courtesy : Painting -María Lamprecht Grandío

No comments: