Sunday 11 August 2013

ரகசிய கணங்கள் -3:




காதலின் வெளியில்
உன் பெயர் மட்டும் எழுதிப் பார்க்கிறேன்

நீர் தளும்பும் பூ அறிய
வாசம் பரவும் கணம் வேண்டி  முத்தமிடு

பொங்கிப் பெருகும் நதியில்
நீரள்ளிக் குளிக்கிறாய்
நதி நீராடல் கணங்களை முழுமையாக்க
நான் என்ன செய்ய .

No comments: