புரள்கையிலெல்லாம்
இங்கொன்று அங்கொன்றாய் தெறித்து ஒளிர்கிற
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கையில்
இங்கொன்று அங்கொன்றாய் தெறித்து ஒளிர்கிற
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கையில்
அதிகாலையைச்
சொல்லும்
வெள்ளிமீன் முளைக்கக் கண்டாள்
வெள்ளிமீன் முளைக்கக் கண்டாள்
அதன் இளம்மஞ்சள்
சிவப்பைக் கண்களில் பதித்தாள்
பின்கட்டில்
லட்சுமி '
இப்போது அழைத்து விடுவாள் என
இப்போது அழைத்து விடுவாள் என
தளர்ந்த உடையைச் சரிசெய்தாள்
கட்டவிழ்ந்திருந்த அவளின் சிறகுகளை
கட்டவிழ்ந்திருந்த அவளின் சிறகுகளை
கலைந்த
கூந்தலுக்குள் முடிச்சிட்டுக்கொண்டாள்
நீர்க்குடத்துடன் விரைந்தாள்
தண்ணீரைக்
குலுதாளியில்
ஊற்றுகையில் அவளின் அன்றாடம் துவங்கியது .
%
ஊற்றுகையில் அவளின் அன்றாடம் துவங்கியது .
%
No comments:
Post a Comment