நீங்கள் வருகை
தந்திருப்பது
நேசிப்பின் உச்சம் உணரும் ஒரு தினத்திற்கு.
இன்று உங்கள் வாகனத்தில் மோதி விழுகிற
சிறிய புறாவின்
அந்த கணத்தைக் கையிலெடுத்து நீவி
எண்ணையும் மஞ்சளும் தடவி பத்திரப்டுத்துத்துதலில்
நிச்சயமற்ற அதன் வருங்காலத்தையும்
நேசிப்பின் உச்சம் உணரும் ஒரு தினத்திற்கு.
இன்று உங்கள் வாகனத்தில் மோதி விழுகிற
சிறிய புறாவின்
அந்த கணத்தைக் கையிலெடுத்து நீவி
எண்ணையும் மஞ்சளும் தடவி பத்திரப்டுத்துத்துதலில்
நிச்சயமற்ற அதன் வருங்காலத்தையும்
பாதுகாப்பின்மையின்
பதற்றத்தையும்
தணிக்கப் போகிறீர்கள்
தணிக்கப் போகிறீர்கள்
மேலும்
நீங்கள் சந்திக்கப்போவது
கனவுகள் சிதறிய இளம் வாலிபனை
கனவுகள் சிதறிய இளம் வாலிபனை
அவனுக்கு என்று
ஒன்றும் செய்ய வேண்டாம்
அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள் போதும்
அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள் போதும்
இந்த தினம்
நிரம்பிவிடும் .
%
%
Courtesy : Painting - Carolina Alotus

No comments:
Post a Comment