சொல்லினும் நல்லாள்
Pages
Home
Videos
சங்கப்பாடல்கள்
Photos
Tuesday, 6 August 2013
என்னை வியக்கிறேன் ...
அப்பொழுதும்
மிகுந்த துயருற்றிருக்கும் காலங்களிலும்
எங்கேயோ இருக்கிறாய்
தீவு ஒன்றின்
அடங்கா மணல் சுழற்சியில்
தனித்து தவித்திருக்கும் பறவையின் நிலையிலும்
நான் என்னை வியக்கிறேன்
ஏன்
இத்தனை காதலாய் இருக்கிறேன் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment