சொல்லினும் நல்லாள்
Pages
Home
Videos
சங்கப்பாடல்கள்
Photos
Tuesday, 6 August 2013
முரண். . .
கடலின் மீன்களைச்
சேகரித்துக்
௬டையில்
சுமந்து செல்கிறாள் ஒருத்தி
ஒருவன்
கரையொதுங்கிய
நட்சத்திர மீன்களை
திரும்பக் கடலில்
எறிந்து கொண்டிருக்கிறான் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment