சொல்லினும் நல்லாள்
Pages
Home
Videos
சங்கப்பாடல்கள்
Photos
Tuesday, 6 August 2013
என்னை வியக்கிறேன் ...
மூச்சுத் திணறி
தொண்டையடைத்து தன்னடங்கும் கண்ணீரைத்
தீண்டும் சொல்லிற்குத் திக்கற்று
மந்த நெருப்பின் புகைச்சல் நிறைந்த கணங்களில்
மௌனத்தை முறியடிக்கும் முதல் சொல்
என்னிடமே கருக்கொள்கிறது
இருந்தும்
ஏன் இத்தனை காதலாய் இருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment