சொல்லினும் நல்லாள்
Pages
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
Tuesday, 6 August 2013
பிரிவு . . .
மகிழ்ந்தும்
வருந்தியும்
தொட்டும் உணராமலும்
விலகியபோது அணைத்துக் கொண்டு
உன்னை
அக்கரையில் விட்டு விட்டுத்
திரும்புகிறேன்
துடுப்பற்ற படகாய்
அது
நம்
கண்களில் மிதந்து தத்தளிக்க .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment