ரகசிய கணங்கள்-1 :
கனவின் ரகசியத்தை மூடிவிட்டு
கதவைத் திறக்கிறேன்
முத்தமிட்டு விடைபெற்று எழுகிறான்
அதுவரை சுழன்று
கொண்டிருந்த இசை
நீர்த்துளியெனக் கசிகிறது
கட்டவிழ்ந்திருக்கும் வெளியில்
நீருக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
தனித்திருக்கும்
நான் என்ன செய்ய .
No comments:
Post a Comment