சொல்லினும் நல்லாள்
Pages
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
Thursday, 30 May 2013
தனிமையின் ஆசை . . .
சந்திக்கவேயில்லை
கனவிலும் அல்லது கற்பனையிலும்
ஒப்பந்தம் ஏதுமின்றி
இருப்பினும்
இந்தக் குளிர்படர்ந்த நாட்களின்
அந்தியில்
எவ்விதமாயும் நிகழ்த்தப்படாத சந்திப்புக்களின்
துயரங்கள்
தன்னை உணர்த்திக் கொண்டிருந்தன
தனித்திருக்கையில் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment