கவிதை, பெண் வழி சமுகம் பற்றிய நினைவுகளை.. இன்று , வீடு முழுவதும் நிறைந்துள்ளது என்பது பணம், பொருள், அழகு உணர்வு , பற்றிய சங்கதிகள் .. சங்கதிகள் உள்ளது..ஆனால், அனைத்தும் ஆணால் அல்லவா.. சிந்திய குருதியின் உணர்வை புரிதுகொள்ளும் காலம் வரை.. தேடுதல் தொடரும்..தேடலும் கூட , வேதனை உணர்வுடன் , வன்மம் இல்லாது.. களம் தேடி செல்லும் ஒரு சமுக பெண் போராளி..... விடை கிடைக்கும் நாள், வீடு இல்லமாகும்..
1 comment:
கவிதை, பெண் வழி சமுகம் பற்றிய நினைவுகளை..
இன்று , வீடு முழுவதும் நிறைந்துள்ளது என்பது
பணம், பொருள், அழகு உணர்வு , பற்றிய சங்கதிகள் ..
சங்கதிகள் உள்ளது..ஆனால், அனைத்தும் ஆணால் அல்லவா..
சிந்திய குருதியின் உணர்வை புரிதுகொள்ளும் காலம் வரை..
தேடுதல் தொடரும்..தேடலும் கூட , வேதனை உணர்வுடன் , வன்மம் இல்லாது..
களம் தேடி செல்லும் ஒரு சமுக பெண் போராளி.....
விடை கிடைக்கும் நாள், வீடு இல்லமாகும்..
Post a Comment