சொல்லினும் நல்லாள்
Pages
(Move to ...)
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
▼
Thursday, 30 May 2013
இருப்பு . . .
என்னிடம் இருந்து
அது
தொலைந்து விட்டது
தேடித் திரிந்தால்
கண்டடையலாம்
அதைப்
பாதுகாத்தும்
பலனில்லையென
மறுபடியும் காணாமல் போகத்
தொடர்கிறது அவஸ்தைகள்
இருப்பதும்
இல்லாமல் இருப்பதும்
ஒன்றெனப் புரிய
மரணத்தை உணர்ந்தோம்
பின்னும்
உயிர்த்திருக்கிறோம்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment