சொல்லினும் நல்லாள்
Pages
(Move to ...)
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
▼
Sunday, 11 August 2013
ரகசிய கணங்கள் -4 :
முதல் பிறை துவங்கி
முழு நிலவு வரை முத்தமிடு
இலைகளில் பசுமை படரும் கணங்களை
பூக்களில் வண்ணம் பரவும் கணங்களை
பகல் இரவு ஊடுருவிக் கண்டறி
நேர்மையுடன் தன்னிறைவு அடை
பெண் முழுமை
என்றுணராமல் தடுமாறும் உன்னிடம்
என்னைப் பற்றி
நான் சொல்ல ஒன்றுமேயில்லை
.
*
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment